1

«اللهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ، اللهُمَّ نَقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالثَّلْجِ وَالْمَاءِ وَالْبَرَدِ»
{وهو من أدعية استفتاح الصلاة}

அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன ஹதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மஃரிபி, அல்லாஹும்ம நக்கினீ மின் ஹதாயாய கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யழு மினத் தனஸ், அல்லாஹும்மஃஸில்னீ மின் ஹதாயாய பிஸ்ஸல்ஜி வல்மாஇ வல்பர்த்

அல்லாஹ்வே... கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப்போல் எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்து! அல்லாஹ்வே... வெண்மையான ஆடை அழுக்கை விட்டு தூய்மையாக்கப்படுவது போல் என் தவறுகளை விட்டு என்னை நீ தூய்மையாக்கு! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளை நீ கழுவு!

{இது தொழுகையின் ஆரம்பத்தில் ஓதும் துஆ}

1/16