قال الله تعالى:
﴿وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌۖ أُجِيبُ دَعۡوَةَ ٱلدَّاعِ إِذَا دَعَانِۖ فَلۡيَسۡتَجِيبُواْ لِي وَلۡيُؤۡمِنُواْ بِي لَعَلَّهُمۡ يَرۡشُدُونَ١٨٦﴾
(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள்.
ios அமைப்புகளுக்கான செயழியின் பிரதி
ஆப்பில் மற்றும் ஆய்பேட்களுக்கானது
செயழியை பரப்புரை செய்வதற்காக பங்களிப்பு செய்யுங்கள்
செயழியை பரப்புரை செய்வதற்குஆண்டரோயிட் தொலைபேசிகளுக்கும் டேப்லாட்களுக்குமான பிரதி
செயழியை பரப்புரை செய்வதற்காக பங்களிப்பு செய்யுங்கள்
செயழியை பரப்புரை செய்வதற்கு