«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ النَّارِ وَمِنْ عَذَابِ النَّارِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الغِنَى، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ المَسِيحِ الدَّجَّالِ»
அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் ஃபித்னத்திந் நாரி, வ மின் அதாபிந் நார். வ அஊது பிக மின் ஃபித்னத்தில் கப்ற். வ அஊது பிக மின் அதாபில் கப்ற். வ அஊது பிக மின் ஃபித்னத்தில் ஃகினா. வ அஊது பிக மின் ஃபித்னத்தில் ஃபக்ர். வ அஊது பிக மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்
இறைவா! நரகத்தின் சோதனையிலிருந்தும் நரகத்தின் வேதனை யிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் தேடுகிறேன். மண்ணறையின் சோதனையிலிருந்தும் நான் பாதுகாப்புக் தேடுகிறேன். மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் தேடுகிறேன். செல்வத்தின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் தேடுகிறேன். வறுமையின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் தேடுகிறேன். மேலும் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனையிலிருந்தும் நான் உன்னிடம் பாதுகாப்புக் தேடுகிறேன்.