8

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ سَمْعِي، وَمِنْ شَرِّ بَصَرِي، وَمِنْ شَرِّ لِسَانِي، وَمِنْ شَرِّ قَلْبِي، وَمِنْ شَرِّ مَنِيِّي»

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் ஷர்ரி ஸம்ஈ, வமின் ஷர்ரி பஸரீ, வமின் ஷர்ரி லிஸானீ, வமின் ஷர்ரி கல்பீ, வமின் ஷர்ரி மனிய்யீ

இறைவா! எனது செவி, எனதுபார்வை, எனது நாவு, எனது உள்ளம், எனது மர்மஸ்தானம் போன்றவற்றால் ஏற்படும் தீங்குகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

8/13