4

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ، وَالأَعْمَالِ، وَالأَهْوَاءِ، وَالْأَدْوَاءِ»

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் முன்கராதில் அஹ்லாகி வல் அஃமால், வல் அஹ்வாஇ வல் அத்வாஃ

இறைவா! மோசமான பண்புகள், மோசமான செயல்கள், மனோ இச்சைகள், நோய்கள் போன்றவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

4/13