2

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ»
{وهو دعاء يُذهب الرياء}

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலம், வஅஸ்தஃபிருக லிமா லா அஃலம்

இறைவா! நான் அறிந்த நிலையில் உனக்கு இணைவைப்பதை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன், நான் அறியாத நிலையில் செய்தவைகளுக்காக உன்னிடம் பாவமன்னிப்புக் கேட்கிறேன்.

{முகஸ்துதியை நீக்கும் துஆ}

2/13