12

«اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ يَوْمِ السَّوْءِ، وَمِنْ لَيْلَةِ السَّوْءِ، وَمِنْ سَاعَةِ السَّوْءِ، وَمِنْ صَاحِبِ السَّوْءِ، وَمِنْ جَارِ السَّوْءِ فِي دَارِ الْمُقَامَةِ»

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் யவ்மிஸ்ஸூஇ வமின் லைலதிஸ் ஸூஇ வமின் ஸாஅதிஸ் ஸூஇ வமின் ஸாஹிபிஸ் ஸூஇ, வமின் ஜாரிஸ் ஸூஇ ஃபீ தாரில் முகாமதி

இறைவா! மோசமான பகல்பொழுது, மோசமான இரவு, மோசமான நேரம், மோசமானவர்கள், மோசமான அண்டைவீட்டார் போன்றோரை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.

12/13