11

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ البَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الْأَسْقَامِ»

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மினல் பரஸி வல் ஜுனூனி வல் ஜுதாமி வமின் ஸய்யிஇல் அஸ்காம்

இறைவா ! உன்னிடம் வெண்குஷ்டம், பைத்தியம், தொழுநோய், மற்றும் அனைத்து தீய (ஆபத்தான) நோய்களிலிருந்தும் பாதுகாவல் தேடுகிறேன்.

11/13