9

«اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى، وَالْعَفَافَ وَالْغِنَى»

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஹுதா வத்துகா வல் அஃபாஃப வல்கினா

இறைவா! நேர்வழியையும், இறையச்சத்தையும், சுயமரியாதையையும், செல்வத்தையும் உன்னிடம் வேண்டுகிறேன்.

9/19