5

«اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنَ الْخَيْرِ كُلِّهِ عَاجِلِهِ وَآجِلِهِ، مَا عَلِمْتُ مِنْهُ وَمَا لَمْ أَعْلَمْ، وَأَعُوذُ بِكَ مِنَ الشَّرِّ كُلِّهِ، عَاجِلِهِ وَآَجِلِهِ مَا عَلِمْتُ مِنْهُ، وَمَا لَمْ أَعْلَمْ، اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا سَأَلَكَ عَبْدُكَ وَنَبِيُّكَ مُحَمَّدٌ (صلی الله علیه وسلم)، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَاذَ مِنْهُ عَبْدُكَ وَنَبِيُّكَ، اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ وَمَا قَرَّبَ إِلَيْهَا مِنْ قَوْلٍ أَوْ عَمَلٍ، وَأَسْأَلُكَ أَنْ تَجْعَلَ كُلَّ قَضَاءٍ تَقْضِيهِ لِي خَيْرًا»
{وهو من جوامع الدعاء وكوامله}

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மினல் கைரி குல்லிஹி ஆஜிலிஹி

வஆஜிலிஹி மா அலிம்த்து மின்ஹு வமாலம் அஃலம் வ அவூது பிக்க மினஷ் ஷர்ரி குல்லிஹி ஆஜிலிஹி வ ஆஜிலிஹி மா அலிம்த்து மின்ஹு வமாலம் அஃலம் அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக்க மின் ஹைரி மா ஸஅலக்க அப்துக வநபிய்யுக வ அவூது பிக மின்ஷர்ரி மாஆத பிஹி அப்துக வநபிய்யுக அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஜன்னத்த வமா கர்ரப இலைஹா மின் கவ்லின் அவ் அமலின் வ அவூது பிக மினன் நாரி வமா கர்ரப இலைஹா மின் கவ்லின் அவ் அமலின் வ அஸ்அலுக்க அன் தஜ்அல குல்ல களாயின் தக்லீஹி லீ கைரன்

இறைவா! இம்மையிலும் மறுமையிலும் நான் அறிந்ததும் அறியாததுமான எல்லா நன்மைகளையும் உன்னிடத்தில் கேட்கிறேன். இறைவா! இம்மையிலும் மறுமையிலும் நான் அறிந்ததும் அறியாததுமான எல்லா தீமைகளை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். இறைவா! உன் அடியாரான நபி எந்த நன்மையை உன்னிடம் கேட்டார்களோ அதை உன்னிடம் கேட்கிறேன். எந்த தீமையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடினார்களோ அதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இறைவா! சுவனத்தை உன்னிடம் கேட்கிறேன். சுவனத்தில் சேர்க்கும் சொல்லையும் செயலையும் உன்னிடம் கேட்கிறேன். நரகத்தை விட்டு உன்னிடம் பாதுகாப்பு கேட்கிறேன். நரகத்தில் சேர்க்கும் சொல்லையும் செயலையும் விட்டு உன்னிடம் பாதுகாப்பு கேட்கிறேன். இறைவா! எனக்கு நீ விதித்த எல்லாவற்றிலும் நல்லதையே உன்னிடம் கேட்கிறேன்.

{இது அனைத்தையும் உள்ளடக்கிய ஓர் பூரணமான துஆவாகும்}

5/19