«اللَّهمَّ اكفني بِحلالِكَ عن حرامِكَ، وأغنِني بِفَضلِكَ عَمَّن سواكَ»
{وهو دعاء لقضاء الدَّين}
அல்லாஹும்மக் ஃபினீ பிஹலாலிக அன் ஹராமிக வ அஃக்னினீ பி ஃபள்லிக அம்மன் ஸிவாக்
யா அல்லாஹ்! உன்னுடைய ஹலாலைக் கொண்டு உன்னுடைய ஹராமை விட்டும் என்னை போதுமாக்கச் செய்வாயாக! உன்னுடைய பேரருளைக் கொண்டு உன்னல்லாத வரை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக!
{கடன் நிறைவேறுவதற்கான துஆ}