19

«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، اللَّهُمَّ أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي، اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي، وَآمِنْ رَوْعَاتِي، اللَّهُمَّ احْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ، وَمِنْ خَلْفِي، وَعَنْ يَمِينِي، وَعَنْ شِمَالِي، وَمِنْ فَوْقِي، وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي»

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஆபியத பித்துன்யா வல் ஆகிரா, அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் அப்வ வல் ஆபியத பீ தீனீ வதுன்யாய வஅஹ்லீ வமாலீ, அல்லாஹும்மஸ்துர் அவ்ராதீ, வஆமின் ரௌஆதீ, அல்லுஹம்மஹ்பழ்னீ மின் பைனி யதய்ய, வமின் கல்பீ, வஅன் யமீனீ, வஅன் ஷிமாலீ, வமின் பௌகீ, வஅஊது பிஅழமதிக அன் உஃக்தால மின் தஹ்தீ.

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பையும் பூரண சுகத்தையும் கேட்கிறேன்.

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் மன்னிப்பையும் எனது மார்க்கத்திலும் உலகத்திலும் எனது குடும்பத்திலும் எனது பொருளிலும் ஆஃபியத் (பூரணச் சுகத்)தைக் கேட்கிறேன்.

அல்லாஹ்வே... எனது அந்தரங்கங்களை மறைத்து விடு! எனது அச்சங்களுக்குப் பாதுகாப்பு வழங்கு! அல்லாஹ்வே... என்னை, எனக்கு முன்னும் எனக்குப் பின்னும் என் வலப்பக்கத்திலிருந்தும் என் இடப்பக்கத்திலிருந்தும் எனக்கு மேலிருந்தும் என்னைப் பாதுகாத்துக்கொள்! உனது மகத்துவத்தைக் கொண்டு எனக்குக் கீழிருந்து நான் அழிக்கப்படுவதை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்.

19/19