18

«اللَّهُمَّ بِعِلْمِكَ الْغَيْبَ، وَقُدْرَتِكَ عَلَى الْخَلْقِ، أَحْيِنِي مَا عَلِمْتَ الْحَيَاةَ خَيْرًا لِي، وَتَوَفَّنِي إِذَا عَلِمْتَ الْوَفَاةَ خَيْرًا لِي، وَأَسْأَلُكَ خَشْيَتَكَ فِي الْغَيْبِ وَالشَّهَادَةِ، وَكَلِمَةَ الْإِخْلَاصِ فِي الرِّضَا وَالْغَضَبِ، وَأَسْأَلُكَ نَعِيمًا لَا يَنْفَدُ، وَقُرَّةَ عَيْنٍ لَا تَنْقَطِعُ، وَأَسْأَلُكَ الرِّضَاءَ بِالْقَضَاءِ، وَبَرْدَ الْعَيْشِ بَعْدَ الْمَوْتِ، وَلَذَّةَ النَّظَرِ إِلَى وَجْهِكَ، وَالشَّوْقَ إِلَى لِقَائِكَ، وَأَعُوذُ بِكَ مِنْ ضَرَّاءَ مُضِرَّةٍ، وَفِتْنَةٍ مُضِلَّةٍ، اللَّهُمَّ زَيِّنَّا بِزِينَةِ الْإِيمَانِ، وَاجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ»

அல்லாஹும்ம பிஇல்மிகல் கைப வகுத்ரதிக அலல் ஹல்கி, அஹ்யினீ மா அலிம்தல் ஹயாத ஹைரன் லீ, வதவஃப்பினீ இதா அலிம்தல் வஃபாத ஹைரன் லீ, வஅஸ்அலுக ஹஷ்யதிக ஃபில் கைபி வஷ்ஷஹாததி, வகலிமதல் இஹ்லாஸி ஃபிர் ரிழா வல்கழப், வஅஸ்அலுக நஈமன் லா யன்பது வகுர்ரத அய்னின் லா தன்கதிஉ, வஅஸ்அலுகர் ரிழா பில் கழாஇ வபர்தல் அய்ஷி பஃதல் மவ்தி வலத்ததன் நழ்ரி இலா வஜ்ஹிக வஷ்ஷவ்க இலா லிகாஇக, வஅஊது பிக மின் ழர்ராஅ முழிர்ரதின் வஃபித்னதின் முழில்லதின், அல்லாஹும்ம ஸய்யின்னா பிஸீனதில் ஈமான் வஜ்அல்னா ஹுதாதன் முஹ்ததீன்.

இறைவா!உன் மறைவான அறிவாலும், படைப்புகளின் மீதுள்ள உனது ஆற்றலாலும் (நான் உன்னிடம் கேட்கிறேன்). வாழ்வது எனக்கு சிறந்தது என நீ அறிந்தால் என்னை வாழ வைத்திடு, மரணம் எனக்கு சிறந்தது என நீ அறிந்தால் என்னை மரணிக்கச் செய்திடு. மறைவிலும், பிறர் முன்னிலையும் உனக்கு பயந்து நடப்பதையும், கோபத்திலும், பொருந்திக் கொள்வதிலும் மனத் தூய்மையையும் உன்னிடம் கேட்கிறேன். அழியாத அருளையும், நிறுத்தப்படாத கண்குளிர்ச்சியையும் உன்னிடம் கேட்கிறேன். விதியை பொருந்திக் கொள்வதையும், மரணத்தின் பின்னர் குளிர்ச்சியான வாழ்வையும், உன் முகத்தைப் பார்க்கும் இன்பத்தையும், உன்னை சந்திக்கும் ஆவலையும் உன்னிடம் கேட்கிறேன். தீங்கு ஏற்படுத்தும் ஆசைகளை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இறைவா! ஈமானின் அழகினால் எம்மை அலங்கரித்திடு. நேர்வழி பெற்றோராய் எம்மை ஆக்கிவிடு.

18/19