16

«اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ الثَّبَاتَ فِي الْأَمْرِ، وَالْعَزِيمَةَ عَلَى الرُّشْدِ، وَأَسْأَلُكَ مُوجِبَاتِ رَحْمَتِكَ، وَعَزَائِمَ مَغْفِرَتِكَ، وَأَسْأَلُكَ شُكْرَ نِعْمَتِكَ، وَحُسْنَ عِبَادَتِكَ، وَأَسْأَلُكَ قَلْبًا سَلِيمًا، وَلِسَانًا صَادِقًا، وَأَسْأَلُكَ مِنْ خَيْرِ مَا تَعْلَمُ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا تَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا تَعْلَمُ، إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ»
{في الحديث أنها خير من كنز الذهب والفضة}

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகஸ் ஸபாத ஃபில் அம்ர் வல் அஸீமத அலர் ருஷ்த், வஅஸ்அலுக மூஜிபாதி (ரஹ்)மதிக வஅஸாஇம மஃபிரதிக், வஅஸ்அலுக ஷுக்ர நிஃமதிக வஹுஸ்ன இபாததிக், வஅஸ்அலுக கல்பன் ஸலீமன், வலிஸானன் ஸாதிகா, வஅஸ்அலுக மின் ஹைரி மா தஃலம், வஅஊது பிக மின் ஷர்ரி மா தஃலம், வஅஸ்தஃபிருக லிமா தஃலம், இன்னக அன்த அல்லாமுல் குயூப்.

இறைவா! காரியங்களில் உறுதியையும், நேர்வழியில் உறுதியையும் உன்னிடம் கேட்கிறேன். உன் அருளைப் பெற்றுத் தருபவற்றையும், உன் மன்னிப்பை உறுதியாக்குபவற்றையும் உன்னிடம் கேட்கிறேன். உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதையும், நல்ல முறையில் உன்னை வணங்குவதையும் உன்னிடம் கேட்கிறேன். சீரான உள்ளத்தையும், உண்மை பேசும் நாவையும் உன்னிடம் கேட்கிறேன். நீ அறிபவற்றில் நல்லவற்றை உன்னிடம் கேட்கிறேன். நீ அறிபவற்றில் தீயவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீ அறிபவற்றுக்காக உன்னிடம் பாவமன்னிப்பு கேட்கிறேன். நீயே அனைத்து மறைவானவற்றையும் நன்கு அறிபவன்.

{இது தங்கம் வெள்ளியை விடவும் சிறந்த துஆ என ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.}

16/19