14

«رَبِّ أَعِنِّي وَلاَ تُعِنْ عَلَيَّ، وَانْصُرْنِي وَلاَ تَنْصُرْ عَلَيَّ، وَامْكُرْ لِي وَلاَ تَمْكُرْ عَلَيَّ، وَاهْدِنِي وَيَسِّرِ الهُدَى لِي، وَانْصُرْنِي عَلَى مَنْ بَغَى عَلَيَّ، رَبِّ اجْعَلْنِي لَكَ شَكَّارًا، لَكَ ذَكَّارًا، لَكَ رَهَّابًا، لَكَ مِطْوَاعًا، لَكَ مُخْبِتًا، إِلَيْكَ أَوَّاهًا مُنِيبًا، رَبِّ تَقَبَّلْ تَوْبَتِي، وَاغْسِلْ حَوْبَتِي، وَأَجِبْ دَعْوَتِي، وَثَبِّتْ حُجَّتِي، وَسَدِّدْ لِسَانِي، وَاهْدِ قَلْبِي، وَاسْلُلْ سَخِيمَةَ صَدْرِي»

ரப்பி அஇன்னீ வலா துஇன் அலைய்ய, வன்ஸுர்னீ வலா தன்ஸுர் அலைய்ய, வம்குர்னீ வலா தம்குர் அலைய்ய, வஹ்தினீ வயஸ்ஸிரில் ஹுதா லீ, வன்ஸுர்னீ அலா மன் பஹா அலைய்ய, ரப்பிஜ்அல்னீ லக ஷாகிரன் லக தாகிரன் லக அவ்வாஹன் லக மித்வாஅன் லக முஹ்பிதன் அவ்வாஹன் முனீபன், ரப்பி தகப்பல் தவ்பதீ வஹ்ஸில் ஹவ்பதீ வஅஜிப் தஃவதீ வஸப்பித் ஹுஜ்ஜதீ வஹ்தி கல்பீ வஸத்தித் லிஸானீ வஸ்லுல் ஸஹீமத கல்பீ

இறைவா! எனக்கு உதவி புரிந்திடு, எனக்கு எதிராக உதவி புரிந்திடாதே, எனக்கு வெற்றியைத் தந்திடு, எனக்கு எதிராக வெற்றியைத் தந்துவிடாதே, உன் சோதனைகளை எனக்கு சார்பாக அமைத்து விடு, அவற்றை எனக்கு எதிராக ஆக்கிவிடாதே, எனக்கு நேர்வழி காட்டு, நேர்வழியை எனக்கு இலகுவாக்கு, எனக்கு எதிராக எல்லை மீறி செயற்பட்டோரை தோல்வியுறச் செய்திடு, இறைவா! உனக்கு அதிகம் நன்றி செலுத்துபவனாகவும், உன்னை அதிகம் நினைவுகூர்பவனாகவும், உன்னை அதிகம் பயப்படுபவனாகவும், உன்னை அதிகம் வழிபடுபவனாகவும், உனக்கு அதிகம் பணிந்து நடப்பவனாகவும், உன்னிடமே அதிகம் மீளக்கூடியவனாகவும் என்னை ஆக்கிவிடு, இறைவா! எனது பாவமன்னிப்பை ஏற்றுக்கொள், எனது பாவத்தைக் கழுவிவிடு, எனது பிரார்த்தனையை ஏற்றுக்கொள், எனது ஈமானை உறுதிப்படுத்திடு, எனது நாவை நல்லதாக்கிவிடு, எனது உள்ளத்தை நேர்வழியில் செலுத்து, எனது உள்ளத்தில் உள்ள குரோதங்களை நீக்கிவிடு.

14/19