13

«اللهُمَّ اقْسِمْ لَنَا مِنْ خَشْيَتِكَ مَا تَحُولُ بَيْنَنَا وَبَيْنَ مَعَاصِيكَ، وَمَنْ طَاعَتِكَ مَا تُبَلِّغُنَا بِهِ جَنَّتَكَ، وَمَنَ الْيَقِينِ مَا تُهَوِّنُ عَلَيْنَا مَصَائِبَ الدُّنْيَا، اللهُمَّ أَمْتِعْنَا بِأَسْمَاعِنَا، وَأَبْصَارِنَا، وَقُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا، وَاجْعَلْهُ الْوَارِثَ مِنَّا، وَاجْعَلْ ثَأْرَنَا عَلَى مَنْ ظَلَمْنَا، وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا، وَلَا تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا، وَلَا تَجْعَلِ الدُّنْيَا أَكْثَرَ هَمِّنَا، وَلَا مَبْلَغَ عِلْمِنَا، وَلَا تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لَا يَرْحَمُنَا»

அல்லாஹும்மக்ஸிம்லனா மின் ஹஷ்யதிக்க மா தஹூலு பிஹி பைனனா வ பைன மஆஸீய்க்க, வமின் தாஅதிக்க மா துபல்லிகுனா பிஹி ஜன்னத்தக்க, வமினல் யகீனி மா துஹவ்வினு பிஹி அலைனா மஸாயிபத்துன்யா, அல்லாஹூம்ம மத்திஃனா பி அஸ்மாயினா, வ அப்ஸாரினா, வகுவ்வாதினா, மா அஹ்யய்த்தனா, வஜ்அல்ஹுல் வாரிஸ மின்னா, வஜ்அல் ஸஃரனா அலா மன் ழலம்னா, வன்சுர்னா அலா மன் ஆதானா, வலா தஜ்அல் முஸீபதனா ஃபீ தீனினா, வலா தஜ்அலித்துன்யா அக்பர ஹம்மினா, வலா மப்லக இல்மினா, வலா து(ஸல்)லித் அலைனா மன் லா யர்ஹம்னா

அல்லாஹ்வே எங்களுக்கும் பாவங்களுக்கும் மத்தியில் தடுப்பாக இருக்கும் உன் மீதான அச்சத்தை எங்களுக்கு தருவாயாக, இன்னும் எங்களைப்பொருந்திக்கொண்டு உன் சுவர்க்கத்தை அடையச்செய்யும் வணக்கங்களிள் ஈடுபடுவோராக ஆக்குவாயாக, மேலு‌ம் எங்கள் மீது உலகில் ஏற்படும் பிரச்சினைகளை இலகுவாக எதிர்கொள்ளும் ஈமானிய உறுதியை எங்களுக்கு தருவாயாக, அல்லாஹ்வே! நாங்கள் வாழும் காலமெல்லாம் எங்களின் சக்திகள், பார்வைகள், கேட்க்கும் திறன்களை பயனுள்ளதாக ஆக்குவாயாக, எங்களிலிருந்து அதற்க்கான வாரிசுகளை ஏற்படுத்துவாயாக, எங்களுக்கு அநீதம் செய்பவர்களுக்கு நீ பதில்கொடுப்பாயாக, எங்கள் விரோதிகளுக்கெதிராக நீ உதவி செய்வாயாக, எங்களை மார்க்க விஷயத்தில் குறைபாடுள்ளவர்களாக நீ ஆக்கி விடாதே, உலக வாழ்வை எங்களுக்கு உயர்வானதாக ஆக்கி விடாதே, எங்கள் எண்ணங்களை உலக வாழ்வில் நிலைக்கச்செய்துவிடாதே, எங்கள் மீது இரக்கமற்றவர்களை அதிகாரம் செலுத்த விடாதே.

13/19