12

«اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي»

அல்லாஹும்ம இன்னக அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ

இறைவா! நீயே பாவங்களை மன்னிப்பவன். பாவமன்னிப்பை விரும்புபவன். என்னை மன்னித்து விடு.

12/19