10

«اللَّهُمَّ اهْدِنِي، وَسَدِّدْنِي»

அல்லாஹும்மஹ்தினீ, வ சத்தித்னீ

இறைவா! எனக்கு நல்வழி காட்டுவாயாக! நேர்மையானதைச் சரியாகச் செய்ய எனக்கு வாய்ப்பளிப்பாயாக!

10/19