1

«اللَّهُمَّ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً، وَفِي الآخِرَةِ حَسَنَةً، وَقِنَا عَذَابَ النَّارِ»
{وهو أكثر دعاء النبي صلى الله عليه وسلم}

அல்லாஹும்ம ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆஹிரதி ஹஸனதன் வகினா அதாபன் நார்

அல்லாஹ்வே! எங்கள் இறைவா! எங்களுக்கு இந்த உலகிலும் நன்மையை அருள்வாயாக! மறு உலகிலும் நன்மையை அருள்வாயாக! மேலும், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களை நீ காத்தருள்வாயாக

{இதை நபியவர்கள் அதிகமாக ஓதியுள்ளார்கள்}

1/19