8

«اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَمِنْ عَذَابِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ»
{وهو دعاء يُشرع قوله في التشهد الأخير قبل السلام}

அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ர், வமின் ஃபித்னதில் மஹ்யா வல்மமாதி, வமின் ஷர்ரி ஃபித்னதில் மஸீஹத் தஜ்ஜால்

அல்லாஹ்வே! உன்னிடம் "ஜஹன்னமு'டைய (நரக) வேதனையை விட்டும், "கப்ரு'டைய வேதனையை விட்டும், வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்தை விட்டும் "தஜ்ஜாலு'டைய குழப்பத்தால் விளையும் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.

{இது கடைசி இருப்பில் ஸலாம் கொடுப்பதற்கு முன் ஓதும் துஆவாகும்}

8/16