5

«اللهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»
{وهو دعاء يُشرع قوله في السجود}

அல்லாஹும்ம அஊது பிரிழாக மின் ஸஹதிக, வபிமுஆஃபாதிக மின் உகூபதிக, வஊது பிக மின்க லா உஹ்ஸீ ஸனாஅந் அலைக அன்த கமா அஸ்னைத்த அலா நஃப்ஸிக

அல்லாஹ்வே! உனது பொருத்தத்தைக் கொண்டு உன் கோபத்தை விட்டும் உனதுபாதுகாப்பைக் கொண்டு உன் தண்டனையைவிட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன். உன்னைக் கொண்டு உன்னை விட்டு பாதுகாவல் தேடுகிறேன். நான் உன்மீது புகழ்ந்து முடித்துவிட முடியாது. உன்னை நீ எப்படிப் புகழ்ந்து கொண்டாயோ அப்படியே நீ இருக்கின்றாய்.

{இது ஸுஜூதில் ஓதும் துஆவாகும்}

5/16