2

«اللهُمَّ رَبَّ جَبْرَائِيلَ، وَمِيكَائِيلَ، وَإِسْرَافِيلَ، فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ، اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ، إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ»
{وهو من أدعية استفتاح الصلاة، خاصة في صلاة قيام الليل}
{ويقال عند التباس الحق وورود الشبهة على القلب}

அல்லாஹும்ம ரப்ப ஜிப்ராஈல, வமீகாஈல, வஇஸ்ராஃபீல, ஃபாதிரஸ்ஸமாவாதி வல்அர்ழ், ஆலிமல் ஹைபி வஷ்ஷஹாதா, அன்த தஹ்குமு பைன இபாததிக ஃபீமா கானூ ஃபீஹி யஹ்தலிஃபூன், இஹ்தினீ லிமஹ்துலிஃப ஃபீஹி மினல் ஹக்கி பிஇத்னிக், இன்னக தஹ்தீ மன் தஷாஉ இலா ஸிராதின் முஸ்தகீம்

அல்லாஹ்வே... ஜிப்ரயீல், மீக்காயீல், இஸ்ராஃபீல் ஆகியோரின் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும்அறிந்தவனே! அடியார்கள் கருத்து வேற்றுமை கொண்ட விஷயத்தில் நீயே அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பவனாக இருக்கின்றாய்!கருத்து வேற்றுமை கொள்ளப்பட்ட உண்மைக்கு உனது அனுமதியைக் கொண்டு எனக்கு நீ வழிகாட்டு! நிச்சயமாக நீ நாடியவருக்கு நேரான வழியின் பக்கம் வழிகாட்டுகிறாய்

{இதுவும் தொழுகையின், குறிப்பாக இரவுத் தொழுகையின் ஆரம்பத்தில் ஓதும் துஆவாகும். உள்ளத்தில் உண்மைக்குப் புறம்பான சந்தேகங்கள் ஏற்படும் போது இதை ஓதிக்கொள்ள வேண்டும்.}

2/16