12

«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْجَنَّةَ، وَأَعُوذُ بِكَ مِنَ النَّارِ»
{وهو دعاء يُشرع قوله في التشهد الأخير قبل السلام}

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுகல் ஜன்னா, வஅஊது பிக மினன் நார்

அல்லாஹ்வே! நிச்சயமாக நான் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கிறேன்; நரகத்தை விட்டு உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்

{இது கடைசி இருப்பில் ஸலாம் கொடுப்பதற்கு முன் ஓதும் துஆவாகும்}

12/16