6

«رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ، أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ، أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ، وَكُلُّنَا لَكَ عَبْدٌ: اللهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ»

ரப்பனா லகல் ஹம்து மில்உஸ் ஸமாவாதி வல் அர்ழி வமில்உ மாஷிஃத மின் ஷைஇன் பஃது, அஹ்லஸ்ஸனாஇ வல்மஜ்தி, அஹக்கு மா காலல் அப்து, வகுல்லுனா லக அப்துன், அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத, வலா முஃதிஉ லிமா மனஃத, வலா யன்ஃபஉ தல் ஜத்தி மின்கல் ஜத்து.

வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப, அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவை நிரம்ப, அதற்குப் பிறகு நீ எவ்வளவு நாடுகிறாயோ அவை நிரம்ப இறைவா! உனக்குப் புகழ் உண்டாகட்டும். புகழுக்கும் கண்ணியத்திற்கும் உரியவனே! (நீயே) அடியார்களின் புகழ்ச்சிக்கு மிகத் தகுதியானவன்! நாங்கள் அனைவரும் உனக்கே அடிமைகள்; அல்லாஹ்வே! நீ கொடுத்ததைத் தடுப்பவர் யாருமில்லை; நீ தடுத்ததைக் கொடுப்பவர் யாருமில்லை; செல்வந்தரின் செல்வம் உன்னை விட்டு அவருக்கு எவ்விதப் பலனையும் அளிக்காது.

6/24