22 «اللَّهُ أَكْبَرُ - ثَلَاثًا - ذُو الْمَلَكُوتِ وَالْجَبَرُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ» அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பரு துல் மலகூத்தி வல் ஜபரூத்தி வல் கிப்ரியாஇ வல் அழமதி. அரசாட்சி, அடக்கியாள்தல், பெருமை, மகத்துவன் போன்றவற்றுக்குச் சொந்தக்காரன் மிகப் பெரியவன், மிகப் பெரியவன், மிகப் பெரியவன்.