19

«اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ، بَدِيعُ السَّمَوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ»
{ورد في الحديث أن هذا الدعاء هو اسم الله الأعظم الذي إذا دُعي به أجاب وإذا سُئل به أعطى}

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலுக பிஅன்ன லகல் ஹம்து, லாஇலாஹ இல்லா அன்தல் மன்னான், பதீஉஸ் ஸமாவாதி வல்அர்ழ், யாதல் ஜலாலி வல்இக்ராம், யா ஹய்யு யா கய்யூம்.

இறைவா! உனது புகழைக் கொண்டு உன்னிடத்தில் கேட்கிறேன், கொடையாளனாகிய உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை, வானங்களையும், பூமியையும் உருவாக்கியவன், மகத்துவமும், கண்ணியமும் பொருந்தியவனே! என்றும் உயிரோடு இருப்பவனே! என்றும் நிலையானவனே!

{மேற்கூறப்பட்ட துஆ அல்லாஹ்வின் மகத்துவமான பெயர் என்றும் அதைக் கொண்டு பிரார்த்தித்தால் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், அதைக் கொண்டு தேவைகளைக் கேட்டால் வழங்கப்படும் எனவும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.}

19/24