14

«اللَّهُ، اللَّهُ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا»
{وهو من أدعية الكرب والهم}

அல்லாஹு அல்லாஹு ரப்பீ, லா உஷ்ரிகு பிஹி ஷைஆ

அல்லாஹ், அல்லாஹ்வே எனது இரட்சகன். எதையும் அவனுக்கு இணையாக்க மாட்டேன்.

{இது கஷ்டங்கள், கவலைகளின் போது ஓதும் துஆவாகும்}

14/24