10

«اللهُمَّ رَبَّ السَّمَوَاتِ وَرَبَّ الْأَرْضِ وَرَبَّ الْعَرْشِ الْعَظِيمِ، رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، فَالِقَ الْحَبِّ وَالنَّوَى، وَمُنْزِلَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَالْفُرْقَانِ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ كُلِّ شَيْءٍ أَنْتَ آخِذٌ بِنَاصِيَتِهِ، اللهُمَّ أَنْتَ الْأَوَّلُ فَلَيْسَ قَبْلَكَ شَيْءٌ، وَأَنْتَ الْآخِرُ فَلَيْسَ بَعْدَكَ شَيْءٌ، وَأَنْتَ الظَّاهِرُ فَلَيْسَ فَوْقَكَ شَيْءٌ، وَأَنْتَ الْبَاطِنُ فَلَيْسَ دُونَكَ شَيْءٌ، اقْضِ عَنَّا الدَّيْنَ، وَأَغْنِنَا مِنَ الْفَقْرِ»

அல்லாஹும்ம ரப்பஸ் ஸமாவாதி வரப்பல் அர்ழி, வரப்பல் அர்ஷில் அளீம், ரப்பனா வரப்ப குல்லி ஷையின், ஃபாலிகல் ஹப்பி வன்னவா, வமுன்ஸிலத் தவ்ராதி வல் இஞ்சீலி வல் ஃபுர்கான், அவூது பிக மின் ஷர்ரி குல்லி ஷையின் அன்த ஆஃகிதுன் பினாஸியதிஹி, அல்லாஹும்ம அன்தல் அவ்வலு ஃபலைஸ கப்லக ஷைவுன், வஅன்தல் ஆஃகிரு ஃபலைஸ பஃதக ஷைவுன், வஅன்தள் ளாஹிரு ஃபலைஸ ஃபவ்கக ஷைவுன், வஅன்தல் பாத்தினு ஃபலைஸ தூனக ஷைவுன், இக்ளி அன்னத்தைன, வஅஃக்னினா மினல் ஃபக்ரி

அல்லாஹ்வே... ஏழு வானங்களின் இறைவனே! பூமியின் இறைவனே! மகத்தான அர்ஷின் இறைவனே! எங்கள் இறைவனே! சகல விடயங்களின் இறைவனே! வித்துகளையும், விதைகளையும் பிளப்பவனே! தவ்ராத், இன்ஜீல், ஃபுர்கானை இறக்கியவனே! அனைத்துப் விடயங்களின் கெடுதியை விட்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீயே அவை அனைத்தின் நெற்றி முடியைப் பிடித்திருக்கின்றாய்! அல்லாஹ்வே நீயே முதலாமானவன்!உனக்கு முன் எதுவும் இல்லை; நீயே பிந்தியவன்! உனக்கு பின் எதுவும் இல்லை; நீயே வெளிப்படையானவன்! உனக்கு மேல் எதுவும் இல்லை; நீயே மறைவானவன்! உனக்கு மறைவானது எதுவும் இல்லை; எங்கள் சார்பாக (எங்கள்) கடனை நிறைவேற்றிவிடு! எங்களை வறுமையை விட்டும் (பாதுகாத்துச்) செல்வந்தர்களாக்கி வை!

10/24