5

(بِسْمِ اللَّهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَى سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا)
{يضع من ريق نفسه على أصبعه ثم يضعه على التراب ثم يمسح به موضع الألم أوالجرح ويقول الدعاء}

பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ழினா பி ரீகத்தி பஃளினா யுஷ்ஃபா சகீமுனா பி இத்னி ரப்பினா

அல்லாஹ்வின் பெயரால்... எங்களில் சிலரது உமிழ்நீரோடு எமது இந்தப் பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் உள்ள நோயாளியைக் குணப்படுத்தும்

{தன் உமிழ் நீரை விரலில் விட்டு, அதை மண்ணில் தொட்டு, வலி அல்லது காயம் ஏற்பட்ட இடத்தைத் தடவிக் கொண்டு இந்த துஆவை ஓத வேண்டும்}

5/12