11

«أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ»
{يقولها ٧ مرات، وإن قرأ على نفسه قال "أسْأَلُ اللَّهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيْنِي" ٧ مرات}

அஸ்அலுல்லாஹல் அழீம் ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியக்

மகத்தான அர்ஷின் அதிபதியான மகத்துவமிக்க அல்லாஹ்விடம் உன்னைக் குணப்படுத்த வேண்டுகிறேன்.

{இதை 7 தடவை ஓத வேண்டும். தனக்காக ஓதுவதாக இருந்தால், “அஸ்அலுல்லாஹல் அழீம் ரப்பல் அர்ஷில் அழீம் அன் யஷ்ஃபியனீ” என 7 தடவை ஓத வேண்டும்}

0/7

11/12