9

(أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ){۳ مرات}

அஊது பிகலிமாதில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா ஹலக்

அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்.

{3 தடவைகள்}

0/3

9/12