7

(رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا){۳ مرات}

ரழீது பில்லாஹு ரப்பன், வபில் இஸ்லாமி தீனன், வபி முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நபிய்யா

அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாமை மார்க்கமாகவும், முஹம்மதை நபியாகவும் நான் பொருந்திக் கொண்டேன்.

{3 தடவைகள்}

0/3

7/12