10

(أمسينا على فطرة الإسلام، وَكَلِمَةِ الْإِخْلَاصِ، وَدِينِ نَبِيِّنَا مُحَمَّدٍ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَمِلَّةِ أَبِينَا إِبْرَاهِيمَ حَنِيفًا، وَمَا كَانَ مِنْ الْمُشْرِكِينَ)

அம்ஸைனா அலா ஃபித்ரதில் இஸ்லாம், வகலிமதில் இஹ்லாஸ், வதீனி நபிய்யினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், மில்லதி அபீனா இப்றாஹீம ஹனீஃபன், வமா கான மினல் முஷ்ரிகீன்

இஸ்லாமின் இயற்கை மீதும், கலப்பற்ற தூய்மையான வசனத்தின் மீதும், எங்கள் நபி முஹம்மது (ஸல்) அவர்களது மார்க்கத்தின் மீதும், எங்கள் தந்தை இப்ராஹீமின் வழிமுறையின் மீதும் மாலைப் பொழுதை அடைந்தோம். அவர் இணை வைப்பதை விட்டு விலகியவர்; அல்லாஹ்விற்குப் பணிந்தவர்; அவர் இணை வைப்பவர்களில் உள்ளவர் அல்லர்.

10/12