5

(اللَّهُمَّ فَاطِرَ السَّمَوَاتِ وَالْأَرْضِ، عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ رَبَّ كُلِّ شَيْءٍ وَمَلِيكَهُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ نَفْسِي وَمِنْ شَرِّ الشَّيْطَانِ وَشِرْكِهِ، وَأَنْ أَقْتَرِفَ عَلَى نَفْسِي سُوءًا، أَوْ أَجُرَّهُ إِلَى مُسْلِمٍ)

அல்லாஹும்ம ஃபாதிரஸ் ஸமாவாத்தி வல் அர்ழி, ஆலிமல் ஃகைபி வஷ்ஷஹாததி, ரப்ப குல்லி ஷையின் வமலீகஹு, அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்த, அவூது பிக மின் ஷர்ரி நஃப்ஸீ வஷர்ரிஷ் ஷைத்தானி வஷிர்கிஹி வஅன் அக்தரிஃப அலா நஃப்ஸீ ஸூஅன் அவ் அஜுர்ருஹு இலா முஸ்லிம்

இறைவா! வானங்களையும், பூமியையும் படைத்தவனே! மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனே! உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. அனைத்துப் பொருட்களின் அதிபதியே! அரசனே!. எனது மனோ இச்சையின் தீங்கை விட்டும் ஷைத்தானின் தீங்கை விட்டும், என் மனோ இச்சைப்படி நான் தீங்கு செய்வதை விட்டும், அல்லது பிற முஸ்லிமுக்கு தீங்கிழைக்க நான் காரணாக இருப்பதை விட்டும் உன்னிடமே பாதுகாப்புத் தேடுகிறேன்.

5/12