3

(اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي، وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ)

அல்லாஹும்ம அன்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த ஹலக்தனீ, வஅன அப்துக வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்ததஃது, அஊது பிக மின் ஷர்ரி மா ஸனஃது, அபூஉ லக பினிஃமதிக அலைய்ய, வஅபூஉ பிதன்பீ ஃபஹ்ஃபிர்லீ, ஃபஇன்னஹு லா யஹ்ஃபிருத் துனூப இல்லா அன்த

அல்லாஹ்வே! நீதான் என் இறைவன்; உன்னைத் தவிர வணக்கத்திற் குரியவன் வேறு யாருமில்லை; நீதான் என்னைப்படைத்தாய்; நான் உனது அடிமை; நான் உனது ஒப்பந்தத்தையும், உனது வாக்கையும், என்னால் முடிந்த அளவு நிறைவேற்றுகிறேன். நான் செய்தவற்றின் கெடுதியை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என் மீது செய்த உனது அருட்கொடைகள் அனைத்தையும் உனக்கு முன் ஒப்புக் கொள்கிறேன். எனது குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன்; எனக்கு மன்னிப்பு வழங்கு! உன்னைத்தவிர குற்றங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை.

3/12