12

(حَسْبِيَ الله لاَ إِلهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلتُ وَهُوَ رَبُّ الْعَرشِ الْعَظِيمِ)
{٧ مَرَّات}

ஹஸ்பியல்லாஹு லா இலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்த்து வஹுவ ரப்புல் அர்ஷில் அழீம்

எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை; அவனிடமே நான் பொறுப்பு ஒப்படைத்தேன்; அவனே மகத்தான அர்ஷின் அதிபதியாவான்.

{7 தடவைகள்}

0/7

12/12