1

(لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ)
{۱۰ مرات}

.லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக லஹு ல ஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து

வஹுவ அலா குல்லி ஷைஇன் கதீர்

அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணை துணை இல்லை; அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது; அவனுக்கே புகழ் அனைத்தும் சொந்தமானது; அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.

{10 தடவைகள்}

0/10

1/12